Saturday, May 6, 2023
CTK காமராஜபுரம் மாரியம்மன் கோவில் புதிய சகட வாகனம்
Wednesday, May 26, 2021
ஸ்ரீ இரணீஸ்வரர் சிவாலாய திருக்கோயில் | செட்டித்திருக்கோணம் | அரியலூர் மாவட்டம் | CTK Sivan Temple Festival | Drone View Videos [HD 1080p]
Tuesday, October 22, 2019
Assist World Records Award - CTK Friends Social Welfare Organization
ஈரோடு டெக்ஸ் வேலியில் நடைபெற்ற இயற்கை மற்றும் பனை பாதுகாப்பு மாநாட்டில் சிறந்த சமூக சேவைக்கான *உலக சாதனையாளர் #AssistWorldRecords விருது* வழங்கி கெளரவித்துள்ளது National Green Organization.
நமது CTK நண்பர்கள் சமூகநல அமைப்பிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.!
நமது அமைப்பின் சமூகநல பணிகள் மற்றும் பனை விதை நடும் விழாவில், பங்களித்து உதவி புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.!
உலக சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்த National Green Organization அமைப்பு மற்றும் பரிந்துரை செய்த சோலைவனம் அமைப்பிற்கும் நமது CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்!
”முயற்சி என்பது விதைபோல அதை விதைத்துக் கொண்டே இரு
முளைத்தால் மரம், இல்லையென்றால்- அது மண்ணிற்கு
உரம்” - கோ. நம்மாழ்வார்
நாளைய மாற்றத்திற்காக... இன்று விதைகளாவோம்!
Thanks & Regards,
CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு,
செட்டித்திருக்கோணம்.
www.chettithirukkonam.com
#CTKFriendsSocialOrganization
#CTKGreenVillageDevelopmentAssociation
#CTK_Village
Saturday, October 27, 2018
செட்டித்திருக்கோணம், காங்கேயம்பேட்டை - மகா கும்பாபிஷேக விழா ஒளிப்பதிவு வீடியோ 2018
செட்டித்திருக்கோணம், காங்கேயம்பேட்டை - மகா கும்பாபிஷேக விழா ஒளிப்பதிவு வீடியோ 2018
அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம், காங்கேயம்பேட்டை கிராமத்தில் எழுந்தருள்புரியும் எல்லை தெய்வம் ஸ்ரீமுனீஸ்வரர் (ஸ்ரீமுனியப்பா) ஆலயத்தின் ஆவணி மாதம் 7-ஆம் தேதி (23/08/2018) வியாழக்கிழமை அன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா ஒளிப்பதிவின் காணொளியை நமது கிராம யூடூப் தளத்தில் கண்டு மகிழலாம்.
கும்பாபிஷேக விழாவின் ஒளிப்பதிவு YouTube Link:
Friday, September 28, 2018
மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - அ/மி. மகா திரெளபதையம்மன் தீமிதி திருவிழா & சுவாமிகளின் திருவீதியுலா...! வீடியோ ஒளிப்பதிவு 2018
அரியலூர் மாவட்டம், மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் கிராமத்தின் மாரியம்மன் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி திருவிழா
மற்றும்
அ/மி. மகா கணபதி, அ/மி. மகா பாலமுருகன், அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன், ஸ்ரீசெங்கமல ஆண்டவர் சுவாமிகளின் திருவீதியுலா...!
நாள்: 25 June 2018, திங்கள் கிழமை
மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அ/மி. மகா திரெளபதையம்மன் தீமிதி திருவிழா & சுவாமிகளின் திருவீதியுலா...! விழா நிகழ்வின் வீடியோ ஒளிப்பதிவின் (HD Video) YouTube Link:
CTK THEEMITHI FESTIVAL HD - அ/மி. மகா திரெளபதையம்மன் தீமிதி திருவிழா & திருவீதியுலா 2018
CTK FESTIVAL ORCHESTRA 2018 - Part 1
CTK FESTIVAL ORCHESTRA 2018 - Part 2
CTK FESTIVAL ORCHESTRA 2018 - Part 3
CTK FESTIVAL ORCHESTRA 2018 - Part 4
Organized By:
CTK நண்பர்கள் மற்றும்
ஆலய மேலாண்மைக்குழு
செட்டித்திருக்கோணம்
www.chettithirukkonam.com
Thursday, January 11, 2018
CTK SIVAN TEMPLE STATEMENT OF ACCOUNT - JAN 2018
We would like to submit herewith our village sivan temple as per attached financial Statement of Accounts, for your kind information and reference:
*If you need further information, please do not hesitate to contact me.
* Thanks for your kind understanding and cooperation.