அரியலூர்
மாவட்டம், மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் கிராமத்தில்
எழுந்தருளியிருக்கும் அ/மி. மகா கணபதி, அ/மி. மகா பாலமுருகன், அ/மி. மகா
கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன், அ/மி. செங்கமல ஆண்டவர்
திருக்கோயிலின் தெய்வங்கள் மற்றும் புதிய அம்மன் சிலையின் திருவீதியுலா
கடந்த டிசம்பர் (08/12/2017) கார்த்திகை மாதம் 22-ஆம் நாள் வெள்ளி கிழமை அன்று எங்களது கிராமத்தில் நடைபெற்ற திருவிழா காணொளிப்பதிவு (வீடியோ தொகுப்புகளின் சுட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது) நண்பர்கள், நமது கிராம CTK YouTube Channel சுட்டியிலும் கண்டு மகிழலாம். நன்றி!
Saturday, December 23, 2017
Subscribe to:
Posts (Atom)