This is an example of a HTML caption with a link.

Saturday, October 27, 2018

செட்டித்திருக்கோணம், காங்கேயம்பேட்டை -   மகா கும்பாபிஷேக விழா ஒளிப்பதிவு வீடியோ 2018

செட்டித்திருக்கோணம், காங்கேயம்பேட்டை -   மகா கும்பாபிஷேக விழா ஒளிப்பதிவு வீடியோ 2018

அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம், காங்கேயம்பேட்டை கிராமத்தில் எழுந்தருள்புரியும் எல்லை தெய்வம் ஸ்ரீமுனீஸ்வரர் (ஸ்ரீமுனியப்பா) ஆலயத்தின் ஆவணி மாதம் 7-ஆம் தேதி (23/08/2018) வியாழக்கிழமை அன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா ஒளிப்பதிவின் காணொளியை நமது கிராம யூடூப் தளத்தில் கண்டு மகிழலாம்.

கும்பாபிஷேக விழாவின் ஒளிப்பதிவு YouTube Link: 

https://youtu.be/8ipSpNnPLMY