கடந்த மாதம் ஜூன் 02/06/2014 வைகாசி மாதம் 19-ஆம் நாள் திங்கள் கிழமை அன்று எங்களது கிராமத்தில் நடைபெற்ற அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுவாமிகளின் திருவீதியுலா வீடியோ தொகுப்புகள்.
Thursday, July 17, 2014
CTK அ/மி மகா திரெபதையம்மன் தீமிதி திருவிழா புகைப்படத்தொகுப்பு 2014
கடந்த மாதம் ஜூன் 02/06/2014 வைகாசி மாதம் 19-ஆம் நாள் திங்கள் கிழமை அன்று எங்களது கிராமத்தில் நடைபெற்ற அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுவாமிகளின் திருவீதியுலா புகைப்படத்தொகுப்புகள்.
மாரியம்மன் திருக்கோவில் முன்பு கூடியிருக்கும் பக்தகோடிகள்.
அரியலூர் மாவட்டத்தின் வரலாறு
அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம், இது ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு.
Subscribe to:
Posts (Atom)