Thursday, July 17, 2014

CTK அ/மி மகா திரெபதையம்மன் தீமிதி திருவிழா புகைப்படத்தொகுப்பு 2014

கடந்த மாதம் ஜூன் 02/06/2014 வைகாசி மாதம் 19-ஆம் நாள் திங்கள் கிழமை அன்று எங்களது கிராமத்தில் நடைபெற்ற அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி உற்சவ திருவிழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து சுவாமிகளின் திருவீதியுலா புகைப்படத்தொகுப்புகள். 

மாரியம்மன் திருக்கோவில் முன்பு கூடியிருக்கும் பக்தகோடிகள்.







பூக்குழியில் இறங்குவதை முன்னிட்டு சக்தி அழைக்கும் காட்சி 




தயார் நிலையில் பூக்குழி...




அருள்மிகு. கங்கை முத்து மாரியம்மன் & மகா திரெளபதையம்மன் 




அ/மி. மாரியம்மன் திருக்கோவிலின் கல்வெட்டு பெயர்ப்பலகை... 






என்றும் அன்புடன்....
CTK GROUP ORGANIZATION 



Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment