ஈரோடு டெக்ஸ் வேலியில் நடைபெற்ற இயற்கை மற்றும் பனை பாதுகாப்பு மாநாட்டில் சிறந்த சமூக சேவைக்கான *உலக சாதனையாளர் #AssistWorldRecords விருது* வழங்கி கெளரவித்துள்ளது National Green Organization.
நமது CTK நண்பர்கள் சமூகநல அமைப்பிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம்.!
நமது அமைப்பின் சமூகநல பணிகள் மற்றும் பனை விதை நடும் விழாவில், பங்களித்து உதவி புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பணம்.!
உலக சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்த National Green Organization அமைப்பு மற்றும் பரிந்துரை செய்த சோலைவனம் அமைப்பிற்கும் நமது CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்!
”முயற்சி என்பது விதைபோல அதை விதைத்துக் கொண்டே இரு
முளைத்தால் மரம், இல்லையென்றால்- அது மண்ணிற்கு
உரம்” - கோ. நம்மாழ்வார்
நாளைய மாற்றத்திற்காக... இன்று விதைகளாவோம்!
Thanks & Regards,
CTK நண்பர்கள் சமூகநல அமைப்பு,
செட்டித்திருக்கோணம்.
www.chettithirukkonam.com
#CTKFriendsSocialOrganization
#CTKGreenVillageDevelopmentAssociation
#CTK_Village