This is an example of a HTML caption with a link.

Friday, September 28, 2018

மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - அ/மி. மகா திரெளபதையம்மன் தீமிதி திருவிழா & சுவாமிகளின் திருவீதியுலா...! வீடியோ ஒளிப்பதிவு 2018



அரியலூர் மாவட்டம், மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் கிராமத்தின் மாரியம்மன் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும்  அ/மி. மகா திரெளபதையம்மன் ஆலய தீமிதி திருவிழா 
மற்றும் 
அ/மி. மகா கணபதி, அ/மி. மகா பாலமுருகன், அ/மி. மகா கங்கை முத்து மாரியம்மன், அ/மி. மகா திரெளபதையம்மன், ஸ்ரீசெங்கமல ஆண்டவர் சுவாமிகளின் திருவீதியுலா...! 

நாள்: 25 June 2018, திங்கள் கிழமை  

மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அ/மி. மகா திரெளபதையம்மன் தீமிதி திருவிழா & சுவாமிகளின் திருவீதியுலா...! விழா நிகழ்வின் வீடியோ ஒளிப்பதிவின் (HD Video) YouTube Link:

CTK THEEMITHI FESTIVAL HD - அ/மி. மகா திரெளபதையம்மன் தீமிதி திருவிழா & திருவீதியுலா 2018

https://youtu.be/1-WntBojXSo

 
CTK FESTIVAL ORCHESTRA 2018 - Part 1

https://youtu.be/phJGozAsSNM

CTK FESTIVAL ORCHESTRA 2018 - Part 2 

https://youtu.be/P3Ecf9NgoYk

CTK FESTIVAL ORCHESTRA 2018 - Part 3 

https://youtu.be/j4M4bmmrevM

CTK FESTIVAL ORCHESTRA 2018 - Part 4 

https://youtu.be/dBOnvJouJl4

Organized By:
CTK நண்பர்கள் மற்றும் 
ஆலய மேலாண்மைக்குழு 
செட்டித்திருக்கோணம்
www.chettithirukkonam.com