Tuesday, March 1, 2016

செட்டித்திருக்கோணம் - சிவன் கோவில் வரவு செலவு கணக்கு அறிக்கை 31-01-2016 வரை

செட்டித்திருக்கோணம் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடணுறை இரணேஸ்வரர் திருக்கோயில் சிவாலயம் புதுப்பித்தல் திருப்பணி (2015-2016) ஆண்டு கணக்கறிக்கை:

நமது கிராம சிவன் கோயில் புதுப்பித்தல் திருப்பணியின் முதலாமாண்டு (வரவு/செலவு) கணக்கு அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். CTK குழும நண்பர்கள் சிறந்த முறையில் வழிநடத்தி தொடர்ந்த பயணத்தில், இயன்ற பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்கி, உற்சாகத்துடன் நண்பர்கள் வழங்கி வரும் பேராதரவுடன் நமது CTK- குழுமம் தனது பயணத்தில் அடுத்தகட்ட அறப்பணியை நோக்கி நம்பிக்கையுடன் பயணிக்கிறது என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திருப்பணிக்காக நிதியுதவி/ நன்கொடை வழங்கி சிறப்பித்த நல்லிதயம் கொண்ட அத்துணை நண்பர்களுக்கும், நமது கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் சிங்கை வாழ் நண்பர்கள், அரபுநாடு வாழ் நண்பர்கள், சென்னை வாழ் நண்பர்கள் மற்றும் கோவில் திருப்பணிக்கான களப்பணியில் சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கும் கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றியை தெரிவித்துகொள்வதில் CTK-நண்பர்கள் குழுமம் பெருமகிழ்ச்சியடைகிறது. தொடரும் ஆண்டுகளிலும் உங்களின் பங்களிப்பும், ஆதரவும் நமது கிராம வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் செல்ல உதவும் என்ற நம்பிக்கையுடன் நண்பர்கள் அத்துணை பேருக்கும் இதயப்பூர்வமான அன்பின் நன்றிகளை மீண்டும் தெரிவித்துகொண்டு விடைபெறுகிறோம்.

வரவு செலவு கணக்கு அறிக்கை 31-01-2016 வரை:

நன்கொடை மற்றும் வரவு விபரங்கள் 2015 - 2016: 

செலவு விபரங்கள் 2015- 2016:

Regards,


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment