This is an example of a HTML caption with a link.

Sunday, November 10, 2013

திருமண நல்வாழ்த்துகள் - Raja weds Gomathi

அன்பின் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், 
20/11/2013  - புதன் கிழமையன்று எங்களது கிராமத்தை சேர்ந்த நண்பர் இரா. இராஜாவுக்கு ப. கோமதி என்ற மங்கையோடு திருமணம் நடைபெற இருக்கிறது. இல்லற வாழ்வில் இணையும் மணமக்கள் நீடுழி வாழ உங்களது ஆசிகளையும், வாழ்த்துகளையும் வேண்டி அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.