This is an example of a HTML caption with a link.

Wednesday, May 26, 2021

ஸ்ரீ இரணீஸ்வரர் சிவாலாய திருக்கோயில் | செட்டித்திருக்கோணம் | அரியலூர் மாவட்டம் | CTK Sivan Temple Festival | Drone View Videos [HD 1080p]

ஸ்ரீ இரணீஸ்வரர் சிவாலாய திருக்கோயில் | செட்டித்திருக்கோணம் | அரியலூர் மாவட்டம் | CTK Sivan Temple Festival | Drone View Videos [HD 1080p]

அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமம், அருள்தரும் அறம் வளர்த்த தையல் நாயகி உடனுறை அருள்மிகு சமேத இரணீஸ்வரர் சிவாலாய திருக்கோயில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற குடமுழுக்கு பெருவிழா வின்  சிறப்பு காணொளி தொகுப்பு கழுகு பார்வையில்...
Youtube link: 
https://youtu.be/d0P49rE41r8

குடமுழுக்கு பெருவிழா ஒளிப்பதிவு காணொளி முழு தொகுப்பு நமது கிராம YouTube சேனலில் விரைவில்...#StayTuned

#FullVideoComingSoon...   

#CTKEraneeshwararSivanTempleKumbabishekam #CTKSivanTemple #HelicamDroneViewTemple #DroneVideography #CTKVillage #Chettithirukkonam #Chozhapuram #AriyalurCholadesam #Ariyalur #AriyalurDistrict