எங்கள் கிராமத்தின் (செட்டித்திருக்கோணம்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 17/04/2014 வியாழக்கிழமை அன்று நடந்த பள்ளி ஆண்டு விழாவின் காணொளியை எங்கள் கிராம இணையதளத்தில் பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம். ஆண்டு விழாவை சிறப்புற செய்த பள்ளி தலைமையாசிரியர், உதவியாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் பள்ளி மேம்பாட்டிற்கு நிதியுதவி, பரிசு பொருட்கள், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி ஊக்கமளித்த ஆசிரிய பெருமக்கள் மற்றும் ஆண்டு விழாவிற்கு நிதியுதவி வழங்கி சிறப்பித்த சிங்கை குரூப் நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.
பள்ளி ஆண்டு விழா காணொளி பாகம் - 1
பள்ளி ஆண்டு விழா காணொளி பாகம் - 2
|
0 Responses So Far:
Post a Comment