Thursday, August 22, 2013

செட்டித்திருக்கோணம் - பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2013

எங்கள் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 16/02/2013 சனிக்கிழமை அன்று நடந்த பள்ளி ஆண்டு விழாவின் காணொளியை இங்கே பதிவு செய்கிறோம். ஆண்டு விழாவை சிறப்புற செய்த பள்ளி தலைமையாசிரியர், உதவியாசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறோம். 

பள்ளி ஆண்டு விழா பாகம் - 1

பள்ளி ஆண்டு விழா பாகம் - 2  


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment