Thursday, August 22, 2013

மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக திருவிழா காணொளி (22/08/2012)

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக திருவிழா காணொளி!

எங்கள் கிராமத்தில் சிங்கப்பூர்வாழ் நண்பர்களால் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு முத்து மாரியம்மன் திருக்கோயிலின் 22/08/2012 புதன்கிழமை அன்று நடந்த திருக்குட நன்னீராட்டு பெருவிழாவின் (மகா கும்பாபிஷேகம்) காணொளி வடிவம்:

பாகம் - 1


பாகம் - 2


பாகம் - 3


பாகம் - 4


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment