Tuesday, May 31, 2016

அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்தும் 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழா - 2016

அரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்தும் 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழா - 2016

வருகின்ற 03/06/2016 வெள்ளி கிழமை இரவு 09:00 மணி அளவில் அரியலூர் மாவட்டம், மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் கிராமம் மாரியம்மன் கோவில் திடலில் அரியலூர் மாவட்ட அனைத்து கிராமம் தழுவிய கபாடி (போட்டி) திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.


நாள்: 03/06/2016, வெள்ளிகிழமை இரவு 09:00 மணி 
இடம்: மாரியம்மன் கோவில் திடல் 
எடை: 54+2 
நுழைவுகட்டணம்: ரூ.250 
நடுவர்கள்: அமைச்சூர் கபாடி கழகம், அரியலூர். 

சிறப்பு அழைப்பாளர்கள்:
* இரா. பாலு. DCE., (அரியலூர் ஒன்றிய கவுன்சிலர் திமுக)

* ஆறுமுகம் (அரியலூர் ஒன்றிய செயலாளர் திமுக)

பரிசு விபரம்:
1. முதல் பரிசு - ரூ. 10,010 வழங்குபவர்கள்: (CTK நண்பர்கள் குழுமம்)

2. இரண்டாம் பரிசு - ரூ. 8,008 வழங்குபவர்: எஸ். எஸ். சிவசங்கர். BE.,MBA. Ex. MLA, (அரியலூர் மாவட்ட கழக செயலாளர், திமுக) 

3. மூன்றாம் பரிசு - ரூ. 6,006 வழங்குபவர்: சிவகுமார்- ஒன்றிய கவுன்சிலர், & மாலா சுவாமிநாதன் - ஊ. ம. தலைவர்)

4. நான்காம் பரிசு - ரூ. 4,004 வழங்குபவர்: (கயல்விழி சவுண்ட் சர்வீஸ், வீ. இளங்கோவன் & சு. கருணாமூர்த்தி - ஜெயம் ஹோம்ஸ் ரியல் எஸ்டேட், சென்னை வாழ் நண்பர்)

5. ஆறுதல் பரிசு - ரூ. 2,002 வழங்குபவர்: (SKB பிரதர்ஸ் டூர்ஸ் & டிராவல்ஸ், சென்னை) 

சிறப்பு அன்பளிப்புகள்:
*சுழற்கோப்பை & சீருடை அன்பளிப்பு: (CTK நண்பர்கள் குழுமம்)

*வீடியோ கவரேஜ் அன்பளிப்பு: (இளந்தென்றல் நண்பர்கள் கபாடி குழு & CTK நண்பர்கள் குழுமம்)

*ஒளி ஒலி அன்பளிப்பு: (கயல்விழி சவுண்ட் சர்வீஸ், வீ. இளங்கோவன்)

*லித்தோஸ் & நோட்டீஸ் அன்பளிப்பு: (ராஜாராம் ஏர்கான் சர்வீஸ், இரா. ராஜா)

*உணவு மற்றும் குளிர்பானங்கள் (Cool Drinks) வழங்குபவர்: (துரை & சன்ஸ் ஆட்டோ சர்வீஸ் & விஷ்வா சிக்கன் செண்டர், துரை. ஆனந்த்)

சிறப்பு பரிசுகள்:
>சிறந்த ஆட்ட நாயகன் பரிசு - ரூ. 1,000 வழங்குபவர்: (ப. வண்ணியராஜன் எர்த்மூவர்ஸ்)

>சிறந்த தொடர் ரைடர் (Best Raider) பரிசு - ரூ.1,000 வழங்குபவர்: (த. இளையராஜன், சிங்கை வாழ் நண்பர்) 

>சிறந்த தொடர் நாயகன் பரிசு - ரூ. 1,000 வழங்குபவர்: (செ. மைனர், சிங்கை வாழ் நண்பர்) 

ஆட்டத்தின் விதிமுறைகள்:
1. ஆட்டம் குறித்த நேரத்தில் நடைபெறும்.

2. ஆட்ட சுற்றுகளை மாற்றியமைக்க கமிட்டிக்கு உரிமை உண்டு.

3. சீருடை அணிந்து விளையாட வேண்டும்.

4. நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

5. 2016-ஆட்ட விதிமுறைகள் பின்பற்றப்படும்.

6. மது அருந்திவிட்டு விளையாட அனுமதி இல்லை.

தொடர்புக்கு: 89400 34108, 75021 81767 , 89408 48520

பாதுகாப்பு:
1) உயர்திரு. காவல்துறை ஆய்வாளர், விக்கிரமங்கலம். 
2) திரு. கிராம நிர்வாக அலுவலர், பெரியதிருக்கோணம்.

இவண்:
CTK நண்பர்கள் குழுமம்
இளந்தென்றல் கபாடி குழு
செட்டித்திருக்கோணம்

பஸ்ரூட் (Bus Route): 
(அரியலூர் to முத்துவாஞ்சேரி வழி சாலையில் திருக்கோணம் பாதை பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். Bus No. 4,3,5,22 & சக்தி, வரதராஜ், SVT, மற்றும் VGM, காமாட்சி மினி பஸ் சர்வீஸ்)


Sameera ChathurangaPosted By Admin

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்! contact me

நன்றி!


0 Responses So Far:

Post a Comment