அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்தும் 9-ஆம் ஆண்டு தொடர் மாபெரும் கபாடி திருவிழா - 2016
வருகின்ற 03/06/2016 வெள்ளி கிழமை இரவு 09:00 மணி அளவில் அரியலூர் மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமம் மாரியம்மன் கோவில் திடலில் அரியலூர் மாவட்ட அனைத்து கிராமம் தழுவிய கபாடி (போட்டி) திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து அணிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்!
(ஆதரவு மற்றும் நிதியுதவி வழங்கி சிறப்பித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.)
Regards,
CTK நண்பர்கள் குழுமம்
இளந்தென்றல் கபாடி குழு
செட்டித்திருக்கோணம்
visit: www.chettithirukkonam. com
write to: chettithirukkonam@gmail. com
CTK நண்பர்கள் குழுமம்
இளந்தென்றல் கபாடி குழு
செட்டித்திருக்கோணம்
visit: www.chettithirukkonam.
write to: chettithirukkonam@gmail.
|
0 Responses So Far:
Post a Comment